வவுனியாவில் துப்பாக்கி சூடு ; தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர் உயிரிழப்பு


தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை இடியன் துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். 

வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியைச் அழகையா மகேஸ்வரன் (வயது 58) என்பவரே உயிரிழந்துள்ளார். 

  சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெத்துள்ளனர்.  


No comments