வலி.மேற்கு பிரதேச சபை:மூச்சு முட்டுகின்றது!ஒருபுறம் திருமலையில் பட்டினியால் சிறுவன் மரணிக்க மறுபுறம் ஒரு மாடி கட்டடத்தில் ஏறமுடியாது மின்தூக்கி சாதனை புரிந்துள்ளது கூட்டமைப்பின் பிரதேசசபையொன்று..

 6.3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் LDSP வேலைத்திட்டத்தின் கீழ் வலி. மேற்கு பிரதேச சபையில் புதிதாக அமைக்கப்பட்ட மின்தூக்கியானது இன்றையதினம் உத்தியோகபூர்வ இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன், பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

No comments