முள்ளியவளை மாவீரர் துயிலுமில்ல வளைவுகள் உடைப்பு


முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தின் முகப்பு வளைவு இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரால் உடைக்கப்பட்டு காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் ஏற்பாடுகளை செய்துகொண்டு மக்கள் நின்றவேளை அவ்விடத்துக்கு வருகை தந்த காவல்துறையினர் நிகழ்வுக்கு அனுமதி பெறவில்லை எனக்கூறி  நுழைவாயில் வளைவு மற்றும் கொடிகள் என்பனவற்றை அறுத்தெறிந்து அட்டகாசம் புரிந்துள்ளதோடு கைதுப்பாக்கி முனையில்  அங்கிருந்தவர்களை    சுடுவோம் எனவும் அச்சுறுத்தியுள்ளனர்.

No comments