மாவீரர் லெப்.சங்கரின் இல்லத்தில் விளக்கேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது


தமிழீழப் போரில் முதல் வித்தாகிய வீரமரணமடைந்த மாவீரர் லெப்.சங்கரின் இல்லத்தில் சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

கம்பர்மலையில் அமைந்துள்ள சங்கரின் இல்லத்தில்  சிவாஜிலிங்கம் தலைமையில் விளக்கேற்றி  மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் மாவீரர் லெப்.பண்டிதரின் தாயாரும் கலந்துகொண்டார்.

No comments