கப்டன் மில்லரின் நினைவிடத்தில் மாவீரர்களுக்கு வீரவணக்கம்


மாவீர்நாளில் வடமராட்சி நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் வீரச்சாவடைந்த முதல் கரும்புலி மாவீரர் கப்டன் மில்லரின் நினைவிடத்தில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. சிவாஜிலிங்கம் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

No comments