கோப்பாய் துயிலுமில்லத்திற்கு முன்பாக மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி


மாவீரர் நாளில் கோப்பாய் துயிலுமில்லத்தின் நுழைவாயில் முன்பாக மாவீரர்களுக்கு சிவாஜிலிங்கம் தலைமையில் விளக்கேற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

கோப்பாய் துயிலுமில்லம் சிங்களப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு 51வது படைப்பிரிவின் தலைமையகமாகக் பயன்படுத்தப்படுகிறது.


No comments