செய்வதறியாது திண்டாடும் முப்படைகள்!சிங்கள மக்களது எழுச்சியின் மத்தியில் புதிய ஜனாதிபதியை நியமிக்கும் வரை அமைதி காக்கவும் - பாதுகாப்பு அதிகாரிகளின் விசேட அறிக்கை வெளியாகியுள்ளது. .

அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் வரை நாட்டின் பாதுகாப்பை முப்பைடையினரும் கவனித்துக்கொள்வர். அரசியல் முடிவுகள் குறித்து தமக்கு தகவல்கள் தரப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் தற்போது சர்வ கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாகவும். இளைஞர்கள் பொறுமையாக இருக்குமாறும் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம் என்றும்  முப்படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர  சில்வா  தெரிவித்துள்ளார்.


No comments