யாழில் போராட்டத்தில் குதித்தனர் கிராம சேவையாளர்கள்!


யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கிராம சேவையாளர்கள் தமக்கு எரிபொருள் வழங்குகுமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுடனர்.

சுகயீன விடுப்பு போராட்டத்தில் நேற்று திங்கட்கிழமை  ஈடுபட்ட போதிலும் தமக்கான தீர்வு கிடைக்க பெறாததால் தாம்  இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும்,  தமக்கான தீர்வு கிடைக்கும் வரை பணியை தொடர மாட்டோம் என கிராம சேவையாளர்கள் தெரிவித்தனர். No comments