யாழ்ப்பாணத்து விருந்து ஆஹா! தங்களிற்கு வாக்களித்த தமிழ் மக்கள் பட்டினியில் இருந்தாலும் கண்டுகொள்ளாத தமிழ் தலைவர்கள் தென்னிலங்கையை மகிழ்விப்பதில் பின்னிற்பதேயில்லை.

நேற்றைய தினம் யாழிற்கு படையெடுத்த முன்னாள் ஜனாதிபதி,கொழும்பு மாநகரசபை முதல்வர் மற்றும் குழுவினரை குளிர்வித்துள்ளார் முன்னாள் அமைச்சரும் தற்போது சும்மா இருப்பவருமான விஜயகலா மகேஸ்வரன்.

தனது யாழ்ப்பாண வீட்டில் அறுசுவை விருந்துடன்  முன்னாள் ஜனாதிபதி,கொழும்பு மாநகரசபை முதல்வர் மற்றும் குழுவினரை குளிர்வித்துள்ளார் விஜயகலா மகேஸ்வரன்.


No comments