கத்தோலிக்க தரப்புக்கள் போர்க்கொடி!! தமிழ் தரப்போ குழையடிப்பு!

இனப்படுகொலை அரசின் ஈஸ்டர் தாக்குதலின் பின்னணி தெரிந்து கத்தோலிக்க தரப்புக்கள் போர்க்கொடி தூக்கியிருக்க தமிழ் தரப்போ குழையடிப்பில் மும்முரமாகியுள்ளது.

கொழும்பில் மகிந்த மற்றும் மனைவி சகிதம் தமிழ் தரப்பு புகைப்படம் பிடித்துக்கொள்ள யாழில் கொலை செய்த இராணுவத்துக்கு மலர்மாலை சூடி பொன்னாடை போர்த்தியுள்ளது நல்லை ஆதீனம்.இலங்கை அரசு தற்போது போராட்டங்களில் குதித்துள்ள தொழிற்சங்கவாதிகளை பயங்கரவாதிகளாக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் யாழில் படைத்தரப்பின்  தரகராக உள்ள மோகன் எனும் நபர் சகிதம் வெள்ளையடிப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

 

No comments