30 வருடங்களின் பின்னர் பேரறிவாளனின் பொங்கல்!



மருத்துவ சிகிச்சைக்காக பரோலில் சிறையிலிருந்து வெளியே வந்திருக்கும்; பேரறிவாளன் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று தனது தாய் தந்தை உடன் தமிழர் திருநாளான பொங்கலை கழித்திருக்கிறார். 

”தைபிறந்தால் வழி பிறக்குமா?

தீர்த்துச் சொல்லடி குயிலே!

இந்த பொங்கலுக்காவது

என் மகன் வருவானா?

எண்ணிச் சொல்லடி குயிலே!

தை பிறந்தால் வழி பிறக்குமா?”

என தன் மகனுக்காக பேரரறிவாளனின்  தந்தையார் குயில்தாசன் ஐயா அவர்கள் பாடிய படலை மீள நினைவூட்டியுள்ளது.

ஏற்;கனவே தனது வயோதிப தாயாரினை பார்வையிட நளினியும் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

No comments