$3.36 மில்லியன் ஏலம் போனது ஸ்பைடர் மேன் இடம்பெற்ற காமிக் பக்கம்!


1984 ஆம் ஆண்டு ஸ்பைடர் மேன் காமிக் புத்தகத்தின் ஒரு பக்கம் டெக்சாஸில் நடந்த ஏலத்தில் $3.36 மில்லியன் (£2..45m)க்கு விற்கப்பட்டது.

இந்தப் பக்கம் மைக் ஜெக்கின் அசல் கலைப்படைப்பு மற்றும் ஸ்பைடர் மேனை முதல் முறையாக கருப்பு உடையுடன் காட்டுகிறது.


No comments