யாழ்ப்பாண தேர்தல் முடிவுகள்
யாழ்ப்பாணம் மாநகர சபை
தமிழ் தேசிய பேரவை - 12 ஆசனங்கள் தமிழரசு கட்சி - 13 ஆசனங்கள்.தேசிய மக்கள் சக்தி - 10 ஆசனங்கள்.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 04 ஆசனங்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 04 ஆசனங்கள். ஐக்கிய தேசிய கட்சி - 01 ஆசனம் ஐக்கிய மக்கள் சக்தி 01 ஆசனம்
வல்வெட்டித்துறை நகர சபை
தமிழ் தேசிய பேரவை - 07 ஆசனங்கள் தமிழரசு கட்சி - 05 ஆசனங்கள்.தேசிய மக்கள் சக்தி - 03 ஆசனங்கள்.ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 01 ஆசனம்
நல்லூர் பிரதேச சபை
தமிழ் மக்கள் கூட்டணி - 04 ஆசனங்கள் தமிழரசு கட்சி - 06 ஆசனங்கள்.தேசிய மக்கள் சக்தி - 01 ஆசனங்கள்.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 01 ஆசனம்
சாவகச்சேரி நகர சபை
தமிழ் தேசிய பேரவை - 06 ஆசனங்கள் தமிழரசு கட்சி - 06 ஆசனங்கள்.தேசிய மக்கள் சக்தி - 03 ஆசனங்கள்.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 02 ஆசனங்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 01 ஆசனம்
நெடுந்தீவு பிரதேச சபை
தமிழரசு கட்சி - 04ஆசனங்கள்.ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 03 ஆசனங்கள்.
ஊர்காவற்துறை பிரதேச சபை
தமிழ் தேசிய பேரவை - 3 ஆசனங்கள் தமிழரசு கட்சி - 02 ஆசனங்கள்.தேசிய மக்கள் சக்தி - 03 ஆசனங்கள்.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 01 ஆசனம்.ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 04 ஆசனங்கள்.
வலி. வடக்கு பிரதேச சபை
தமிழ் தேசிய பேரவை - 06 ஆசனங்கள் தமிழரசு கட்சி - 11ஆசனங்கள்.தேசிய மக்கள் சக்தி - 09 ஆசனங்கள்.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 03 ஆசனங்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 03 ஆசனங்கள். தமிழ் மக்கள் கூட்டணி - 01 ஆசனம் ஐக்கிய மக்கள் சக்தி - 02 ஆசனங்கள்.
வலி.தென் மேற்கு பிரதேச சபை
தமிழ் தேசிய பேரவை - 04 ஆசனங்கள் தமிழரசு கட்சி - 13 ஆசனங்கள்.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 01 ஆசனங்கள்
பருத்தித்துறை பிரதேச சபை
தமிழரசு கட்சி - 09 ஆசனங்கள்.தேசிய மக்கள் சக்தி - 01 ஆசனம்.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 01 ஆசனம். சுயேச்சை குழு - 1 ஆசனம்.
சாவகச்சேரி பிரதேச சபை
தமிழ் தேசிய பேரவை - 02 ஆசனங்கள் தமிழரசு கட்சி - 06 ஆசனங்கள்.தேசிய மக்கள் சக்தி - 04 ஆசனங்கள்.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 05ஆசனங்கள்
வேலணை பிரதேச சபை
தமிழ் தேசிய பேரவை - 02 ஆசனங்கள் தமிழரசு கட்சி - 08 ஆசனங்கள்.தேசிய மக்கள் சக்தி - 04 ஆசனங்கள்.தமிழ் மக்கள் கூட்டணி - 01 ஆசனங்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 03 ஆசனங்கள். ஐக்கிய தேசிய கட்சி - 01 ஆசனம் சுயேச்சை குழு 1, 2 மற்றும் 3 ஆகியவற்றுக்கு தலா 01 ஆசனம்.
வலி.தென் மேற்கு பிரதேச சபை
தமிழ் தேசிய பேரவை - 01 ஆசனங்கள் தமிழரசு கட்சி - 08ஆசனங்கள்.தேசிய மக்கள் சக்தி - 02 ஆசனங்கள்.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 04 ஆசனங்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 01 ஆசனம்.
பருத்தித்துறை நகர சபை
தமிழ் தேசிய பேரவை - 05 ஆசனங்கள் தமிழரசு கட்சி - 03 ஆசனங்கள்.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 01 ஆசனம்
வலி. தெற்கு பிரதேச சபை
தமிழ் தேசிய பேரவை - 03 ஆசனங்கள் தமிழரசு கட்சி - 14 ஆசனங்கள்.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 01 ஆசனம்
காரைநகர் பிரதேச சபை
தமிழ் தேசிய பேரவை - 02 ஆசனங்கள் தமிழரசு கட்சி - 01 ஆசனம்.தேசிய மக்கள் சக்தி - 02 ஆசனங்கள்.தமிழ் மக்கள் கூட்டணி - 02 ஆசனங்கள் ஐக்கிய தேசிய கட்சி - 02 ஆசனங்கள். சுயேச்சை குழு - 02 ஆசனங்கள்.
வலி தென்மேற்கு பிரதேச சபை
தமிழ் தேசிய பேரவை - 03 ஆசனங்கள் தமிழரசு கட்சி - 10 ஆசனங்கள்.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 01 ஆசனம். ஐக்கிய தேசிய கட்சி - 01 ஆசனம்
வலி.கிழக்கு பிரதேச சபை
தமிழ் தேசிய பேரவை - 05 ஆசனங்கள் தமிழரசு கட்சி - 11 ஆசனங்கள்.தேசிய மக்கள் சக்தி - 09 ஆசனங்கள்.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 05 ஆசனங்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 01 ஆசனம்ஐக்கிய தேசிய கட்சி - 01 ஆசனம் தமிழ் மக்கள் கூட்டணி - 02 ஆசனங்கள். சுயேச்சை குழு 1 - 2 ஆசனங்கள். சுயேச்சை குழு 2 - 1 ஆசனம்.
Post a Comment