வட்டக்கச்சியில் காதல் ஓட்டம்!கிளிநொச்சி வட்டக்கச்சி புதுப்பாலம் பகுதியில் இன்றிரவு நடைபெற்ற விபத்தில்  ஒருவர் பலியாகியுள்ளார்.மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

காதல் கதையொன்றில் பெண் ஒருவரை குடும்பத்தாருக்கு தெரியாது வாகனத்தில் அழைத்து சென்ற நிலையில் உறவினர்களால் துரத்திய நிலையில் விபத்து இடம்பெற்றுள்ளது.

எனினும் விபத்தையடுத்து சம்பவ இடத்தில் இலங்கை காவல்துறை குவிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


No comments