சீனா கால்வைத்த இடங்கள்!

இவ்வாண்டின் ஜனவரி 18, சீனா நாடு நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய இடங்களில் “கலப்பின புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை” நிறுவுவதற்கு சீன கூட்டு நிறுவனம் முற்பட்டிருந்த நிலையில் முன்மொழிவுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. 

தீவுகள் யாழ் குடாநாட்டுடன் பெரும்பாலும் இலங்கை கடற்படையினரால் நிர்வகிக்கப்படும் மட்டுப்படுத்தப்பட்ட படகு சேவை மூலம் இணைக்கப்பட்டுள்ளன. அவர்கள் சிறிய டீசல் ஆலைகளில் இருந்து மின்சாரத்தைப் பெறுகின்றனர், ஆனால் இலங்கை அரசாங்கம் மலிவான காற்று மற்றும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி தீவுகளில் உள்ள 2718 வீடுகளுக்கு மின்சார விநியோகத்தை மேம்படுத்துவதில் ஆர்வமாக உள்ளது.

இதனை பயன்படுத்தி  சீன வட இலங்கையில் காலுன்றிய இடங்களை இந்தியா தற்போது அம்பலப்படுத்தியுள்ளது.


No comments