சாவகச்சேரியில் சீன நிறுவன பணியாளருக்கு கொரோனா!

 சாவகச்சேரியில் இயங்கும் சீன நிறுவனத்தின் 3 பேர் அடங்கலாக ஐவருக்கு

சாவகச்சேரியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களுடன் சாவகச்சேரி நகர சபைத் தவிசாளருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.,

நாட்டில் மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 732 பேர் நேற்றைய தினம் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அதன்படி,  இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 552,274 ஆக அதிகரித்துள்ளது.

No comments