போராட்டத்திற்கு சிறீதரனும் அழைப்பு!நாளை வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கான முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் அனைவரையும் பங்கெடுக்குமாறு அன்புரிமையோடு அழைத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்.

நாளை காலை 6.30 மணிக்கு முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் ஆரம்பமாகும் படகு பயணம் பருத்தித்துறை கடற்கரையில் முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நாளை படகு பயணத்தில் இணையவுள்ள மீனவ அமைப்புக்கள் பற்றி தகவல்கள் வெளியாகியிருக்கவில்லை.

No comments