அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு


மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (பி.ரி.ஏ) கீழ், வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இது தொடர்பில் சட்டமா அதிபர், ​உயர்நீதிமன்றத்தில் இன்று (28) அறிவித்தார்.

மார்ச் 9ஆம் திகதியன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழே, அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

No comments