கடைசியில் முதலிடம்!

 
நாடாளுமன்றில் செயற்திறன் குறைந்த உறுப்பினர்களாக பட்டியல் படுத்தப்பட்டவர்களில் மூவர் தமிழ் மக்கள் சார்பான பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் ஒருபுறம் திருகோணமலையிலேயே தங்கிவிட மற்றொருபுறம்  இம்முறை வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிக விருப்பு வாக்குகளுடன்( 54198 வாக்குகள் ) தெரிவான பிள்ளையான் உள்ளடக்கம் என தெரியவந்துள்ளது. 

அதேபோன்று ஈபிடிபியில் அதிஸ்டம் அடித்த திலீபனும் ஒருவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments