பிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு

பிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த  9 பேர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர்.


உயிரிழந்தவர்களின் விபரங்கள்

சிதம்பரநாதன் அருணாச்சலம் (அருண்)
பிறப்பிடம்: குச்சம்  வல்வெட்டித்துறை
வாழ்விடம்: ஊறணி வல்வெட்டித்துறை, லண்டன் பிரித்தானியா


ஞானக்குமரன் புத்திரசிகாமணி
பிறப்பிடம்: வல்வெட்டித்துறை
வாழ்விடம்: லண்டன், பிரித்தானியா

நிர்மலா சத்தியசீலன்
பிறப்பிடம்: வல்வெட்டித்துறை
வாழ்விடம்: லண்டன் பிரித்தானியா

வெங்கடாசலம் கணேசபாக்கியன் (கிளிப்பிள்ளை அப்பா)
பிறப்பிடம்: குச்சம்  வல்வெட்டித்துறை
வாழ்விடம்: லண்டன் பிரித்தானியா

நாதநாயகி சண்முகசுந்தரம் (சந்திரா)
பிறப்பிடம்: அமொிக்க மிஷன் ஒழுங்கை வல்வெட்டித்துறை
வாழ்விடம்: லண்டன், பிரித்தானியா

சுந்தமூர்த்தி ராஜசிங்கம்
பிறப்பிடம்: வாடி ஒழுங்கை வல்வெட்டித்துறை
வாழ்விடம்: லண்டன், பிரித்தானியா


வாசுதேவன் நேரு
பிறப்பிடம்: வல்வெடித்துறை
வாழ்விடம்: லண்டன், பிரித்தானியா


புஸ்பவதனா யோகராசா
பிறப்பிடம்: குச்சம், வல்வெட்டித்துறை
வாழ்விடம்: லண்டன், பிரித்தானியா


தணிகாசலம் சக்திவேல்
பிறப்பிடம்: தீருவில், வல்வெட்டித்துறை
வாழ்விடம்: லண்டன், பிரித்தானியா

No comments