கவனயீர்ப்புப் பேரணி-தமிழ் தேசியப் பேரவை!
செம்மணி மனிதப் படுகொலை விவகாரம் தொடர்பில் சர்வதேச சமூகம் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்புப் பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இப்பேரணியானது நல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகி, கிட்டு பூங்காவைச் சென்றடைந்து அங்கு நிறைவடையவுள்ளது.
போராட்டத்திற்கு ஆதரவு கோரி தமிழ் தேசியப் பேரவையினரால் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

Post a Comment