தமிழ்த் தேசியப் பற்றாளர்களுக்கு இனிப்பான செய்தி!


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளது. அதை முன்னிட்டு கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கீடு செய்துள்ளது.

அதன்படிதமிழகம் மற்றும் புதுவையில் சிமானின் நாம் தமிழர் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுவையில் கரும்பு விவசாயி சின்னமும் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது அக்கட்சியினருக்கும் தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்கும பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது, கடந்த தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தையே பெற்றிருந்த நாம்தமிழர் கட்சியினர் அச்சின்னத்தையே தொடர்ந்து கட்சி பணிகளுக்கும் விளம்பரங்களும் பயன்படுத்தி வந்திருந்த நிலையில் இதனயே அடுத்த தேர்தலுக்கும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது தேர்தல் பிரச்சார பணிக்கும் , கூடுதலான வாக்குகள் கிடைப்பதற்கும் வழிவகுக்கும் என்று தமிழர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

No comments