அனுராதபுரம் முடிவு வரவில்லையாம்?

 நேற்று முன்தினம் அனுராதபுரம் அனுப்பி வைத்த கொரோனா மாதிரிகளின் முடிவுகள் இதுவரை கிடைக்கவில்லையென  வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மருதனார் மடம் கொத்தணி பகுதியில் எடுக்கப்பட்ட மாதிரிகளின் பிரகாரம் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை தொடர்பான சர்ச்சைகளினை அடுத்து அனுப்பப்பட்ட மாதிரிக்கான பதிலே கிடைக்கவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளது. 


No comments