விபத்திற்குள்ளான விமாப்படை விமானம்?


திருகோணமலை சீனன்குடா விமானப்படை தளத்திலிருந்து விமானி ஒருவருடன் பயணித்த PT6 ரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

கந்தளாய், சூரியபுர பகுதியில் வானில் பறந்துகொண்டிருந்தபோதே, விமானத்துடனான தொடர்பு இன்று துண்டிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் விமானப்படையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையிலேயே விமானம் விபத்துக்குள்ளானது கண்டறியப்பட்டது

No comments