கொரோனா உயிரிழப்பு! பெல்ஜியம் 121: நெதர்லாந்து 113: சுவிற்சர்லாந்து 67: கனடா 53

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழர்கள் வாழும் நாடுகளின் நேற்று செய்வாய்கிழமை ஏற்பட்டுள்ள உயிரிழப்பு மற்றும்

தொற்றாளர்களின் விபரங்கள் கீழே பார்வையிடலாம்.


பெல்ஜியம்

உயிரிழப்பு: 121
தொற்று: 6,337

நெதர்லாந்து

உயிரிழப்பு: 113
தொற்று: 20,018

கனடா

உயிரிழப்பு: 53
தொற்று: 2,105

சுவிற்சர்லாந்து

உயிரிழப்பு: 67
தொற்று: 6,126
No comments