கொரோனா உயிரிழப்பு! பிரான்ஸ் 854: பிரித்தானியா 397: இத்தாலி 353: யேர்மனி 149


கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழர்கள் வாழும் நாடுகளின் நேற்று செய்வாய்கிழமை ஏற்பட்டுள்ள உயிரிழப்பு மற்றும்

தொற்றாளர்களின் விபரங்கள் கீழே பார்வையிடலாம்.


பிரான்ஸ்

உயிரிழப்பு: 854
தொற்று: 36,330

பிரித்தானியா

உயிரிழப்பு: 397
தொற்று: 20,018

இத்தாலி

உயிரிழப்பு: 353
தொற்று: 28,244

யேர்மனி

உயிரிழப்பு: 149
தொற்று: 16,545












No comments