புகையிரதம் நிற்காது?


கொரோனா தாக்கம் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் சில இரயில் நிலையங்களில் இரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது என இரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

யாகொட இரயில் நிலையத்திலிருந்து கம்பாஹா மற்றும் வேயங்கொட ரயில் நிலையங்கள் உள்ளிட்ட வாதுரவா ரயில் நிலையங்கள் வரை குறித்த மார்க்கங்களின் ஊடாகப் பயணிக்கும் இரயில்கள் குறித்த நிலையங்களில் நிறுத்தப்பட மாட்டதென அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments