யாழ்ப்பாணம் வந்த நேவிக்கும் கொரோனா?


கம்பஹா – மினுவாங்கொடையில் கொரோனா தொற்றுக்குள்ளான திவுலப்பிட்டிய பெண்ணுக்கு சிகிச்சையளித்த தாதி ஒருவர் யாழ்ப்பாணத்துக்கு 50 கடற்படை வீரர்கள் பயணித்த ரயில் பெட்டியில் பயணித்துள்ளார்.

இதனால் 50 கடற்படை வீரர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள மாதகல் திருவடி முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எனினும் குறித்த ரயில் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.

No comments