சிங்கள பௌத்த ஆட்சியாளர்களின் இரட்டை வேடம்!

சிங்கள ஆட்சியாளர்களின் இரட்டை ஆட்சி அல்லது இரட்டை வேடம் அம்பலமாகின்றது. தெற்குக்கு ஒரு நீதி, வடக்குக்கு ஒரு நீதியா? என்ற கேள்வி எழுகின்றது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் அங்கத்துவக் கட்சியும்,  தமிழ் தேசியக் கட்சியின் பிரமுகருமான சிவாஜிலிங்கம் அவர்கள் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். அந்த ஊடக சந்திப்பில் வெளியிடப்பட்ட கருத்துக்களை காணொளியில் பார்வையிடலாம்.

No comments