மகிந்தவை சந்தித்த சார்ள்ஸ்?


தேர்தல் பிரச்சாரங்கள் உச்சமடைந்துள்ள நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் வட மாகாண ஆளுநர் எஸ். எம் சார்ள்ஸ் ஆகியோருக்கிடையில் சந்திப்பு இன்று (29) முற்பகல் இடம்பெற்றுள்ளது.


குறித்த சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகியிருக்கவில்லை.  

No comments