குழம்பியது கூட்டம்! ரணில் வெளிநடப்பு!Sirikotha
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் பதற்ற நிலையொன்று ஏற்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்  இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து, பதற்ற நிலையொன்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க அங்கிருந்து வெளிநடப்பு செய்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments