மொத்த உயிரிழப்பு! 40 ஆயிரத்தைக் கடந்தது!

health secretary Matt Hancock
பிரித்தானியாவின் சுகாதார அமைச்சின் செயலாளர் மாட் ஹான்காக்
பிரித்தானியாவில் கொரோனா தொற்று நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்துவிட்டது.

மருத்துவமனைகள், பராமரிப்பு இல்லங்கள் மற்றும் பரந்த சமூகத்தில் மொத்தமாக 40,261 பேர் இறந்துள்ளனர்.

முதல் இடத்தில் அமொிக்கா 110,577 பேரை கொரோனா தொற்று நோய்க்கு பலி கொடுத்துள்ளது.

இரண்டாவது இடத்தில் பிரித்தானியா 40,261 பேரை பலிகொடுத்துள்ளது.

மூன்றாவது இடத்தில் 34,212 பேர் இழப்புடன் பிரேசில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

No comments