கொரோனா மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்

covid-19
அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் நேற்று சனிக்கிழமை (30-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-

அமெரிக்கா

இன்றைய உயிரிழப்பு: 1,008
இன்றைய தொற்று: 22,882
மொத்த இறப்பு: 105,550
மொத்த தொற்று: 1,816,412

கனடா

இன்றைய உயிரிழப்பு: 94
இன்றைய தொற்று: 748
மொத்த இறப்பு: 7,073
மொத்த தொற்று: 90,166

அவுஸ்ரேலியா

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 12
மொத்த இறப்பு: 103
மொத்த தொற்று: 7,185

நியூசிலாந்து

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 00
மொத்த இறப்பு: 22
மொத்த தொற்று: 1,504

மலேசியா

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 30
மொத்த இறப்பு: 115
மொத்த தொற்று: 7,762

சிங்கப்பூர்

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 506
மொத்த இறப்பு: 23
மொத்த தொற்று: 34,366

No comments