கொரோனா உயிரிழப்பு: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து

covid-19
தமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று சனிக்கிழமை (29-05-2020) கொரோனா தொற்று  நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-

பிரித்தானியா

இன்றைய உயிரிழப்பு: 215
இன்றைய தொற்று: 1,604
மொத்த இறப்பு: 38,376
மொத்த தொற்று: 272,826

யேர்மனி

இன்றைய உயிரிழப்பு: 6
இன்றைய தொற்று: 275
மொத்த இறப்பு: 8,600
மொத்த தொற்று: 183,294

பிரான்ஸ்

இன்றைய உயிரிழப்பு: 57
இன்றைய தொற்று: 1,828
மொத்த இறப்பு: 28,771
மொத்த தொற்று: 188,625

சுவிஸ்

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 17
மொத்த இறப்பு: 1,919
மொத்த தொற்று: 30,845

பெல்ஜியம்

இன்றைய உயிரிழப்பு: 23
இன்றைய தொற்று: 125
மொத்த இறப்பு: 9,453
மொத்த தொற்று: 58,186

நெதர்லாந்து

இன்றைய உயிரிழப்பு: 20
இன்றைய தொற்று: 131
மொத்த இறப்பு: 5,951
மொத்த தொற்று: 46,257

No comments