சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்தோர் வீதம் எவ்வளவு தெரியுமா

இன்று (27) வெளியான க.பொ.த (சா/த) பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 10,346 மாணவர்கள் 9-ஏ பெறுபேற்றினை பெற்றுள்ளனர் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 73.84 வீதமானோர் உயர்தரத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

மேலும் 66.82 வீதமானோர் கணிதப் பாடத்தில் சித்தியடைந்துள்ளனர் - என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments