அரசு கருனை காட்டுமா? நாளை இறுதி நிகழ்வு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகனின் தந்தையாரின் பூதவுடல் இறுதி வணக்கத்திற்காக பளை, இத்தாவிலில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சிறையில் உள்ள முருகன், தந்தையின் இறுதி அஞ்சலியை வீடியோ கோல் மூலமாக காண, இந்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

யாழில் உள்ள உறவினர்களும், இந்தியத் துணைத் தூதரகம் யாழ் அலுவலகத்தில் கோரிக்கையினை முன் வைத்துள்ளனர்.

இறுதிக் கிரிகைகள் நாளை (28) இடம்பெறவுள்ள நிலையில் இறுதியாக தந்தை முகத்தை பார்க்க தமிழக அரசு முருகனுக்கு அனுமதி வழங்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

No comments