மீண்டும் சிக்கலில் ரிஷாட்; தடை கோரி நீதிமன்றில் சரண்

இ.போ.ச பேருந்தில் வாக்காளர்களை ஏற்றி சென்ற சம்பவத்தில் தன்னை கைது செய்ய தடை கோரி இன்று (29) உச்ச நீதிமன்றில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்ந்த வாக்காளர்களை புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு அழைத்து சென்ற குற்றச்சாட்டு தொடர்பில் சிஐடியினர் தன்னை கைது செய்ய முயற்சிப்பதாக தெரிவித்து அதை தடுக்க கோரியே அவர் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

No comments