கொரோன தடுப்பூசி மனித பரிசோதனை ஓட்டத்தில் பிரித்தானியாவும், யேர்மனியும்!

ஜெர்மனியில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியினை முதல் மனித சோதனை மேற்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மருத்துவ பரிசோதனைக்கு ஒப்புதல் பெறுவது உலகின் நான்காவது தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி இன்று இலண்டனில்ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தின் தடுப்பூசிக்கு பிரித்தானிய அரசு அனுமதி வழங்கி இன்று மனிதப் பரிசோதனையை இன்று தொடங்கியுள்ளனர்.

No comments