இளைஞர்கள் மூவர் கைது?

வவுனியா - வேப்பங்குளம் பகுதியில் அதிரடிப் படையினரால் நேற்று (03) கைதான இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இன்று (04) மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட ஜந்து இளைஞர்களை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments