அமொிக்கத் தூதரகம் முன் தற்கொலைத் தாக்குதல்!

துனிசியாவில் அமைந்துள்ள அமொிக்கத் துதரகத்திற்கு அருகே தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை
உந்துருளியில் வந்த இருவரே தங்களைத் தாங்களே வெடிக்க வைத்து தாக்குதலை நடத்தியுள்ளனர்.

அமொிக்கத் தூதரகத்தின் பிரதான நுழைவாசலின் முன் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. தாக்குதல் இரு தற்கொலை தாரிகளும் காவல்துறையினரும் ஒருவருமாக மூவர் பலியாகியுள்ளனர். மேலும் 5 காவல்துறையினர் உட்பட பொதுமகன் ஒருவருமாக ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

No comments