கொரோனா வைரல்! நெதர்லாந்தில் வயோதிபர் ஒருவர் முதல் பலி!

நெதர்லாந்தில் கொரோனா வைரல் தொற்று நோய்கு முதலாவதாக 86 வயதுடைய வயோதிபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை
 பலியாகியுள்ளார். ரோட்டர்டாமில் உள்ள
இகாசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிற்சை பெற்று வந்த அவர் சிகிற்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தற்போது நெதர்லாந்தில் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 128 என அரசாங்கம் அறிவித்துள்ளது.

உயிரிழந்த வயோதிபருக்கு எவ்வாறு கொரோனா வைரல் தொற்றியிருந்து என்பது இதுவரை மருத்துவர்களால் கண்டறியப்படவில்லை.

No comments