தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் காலமானர்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் அன்பழகன் முதுமையினால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார்.


சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் சிகிற்சை பெற்றுவந்தார்.

எனினும் சிகிற்சையின் முன்னேற்றம் ஏற்படாததால் அவருக்கு செயற்கைச் சுவாசம் அளிக்கப்பட்டபோதும் சிகிற்சைகள் பலனின்றி அவர் இன்று மருத்துவமனையில் காலாமானர். அவருக்கு வயது 97.

No comments