தமிழர் தாயகத்தில் மீன் சின்னத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி போட்டி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மீன் சின்னத்தில் போட்டியிடுகின்றது. அச்சின்னத்தை தேர்தல் ஆணைக்குழு
அங்கீகரித்து வழங்கியுள்ளது.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நீதியரசரும் முன்னாள் வடமாகாணசபை முதல்வருமான விக்னேஸ்வரன் தலையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மீன் சின்னத்தில் தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கில் போட்டியிடவுள்ளது.

No comments