மக்கள் போராட்டங்களை முடக்க சோதனை சாவடி?


காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான போராட்டங்கள் முனைப்பு பெற்று வருகின்ற நிலையில் நேற்று காலையில் மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் ஒரு சோதனைச் சாவடியும் மாலையில் 3 சோதனைச் சாவடிகளும் புதிதாக முளைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சத்தம் சந்தடியின்றி முளைக்கும் இத்தகைய சோதனை சாவடிகள் இராணுவமயமாக்கலின் ஒரு அங்கமாக பார்க்கப்படுகின்றது.

இதனிடையே அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

No comments