விமானப்படை தளபதிக்கு ஆளுநர் பதவி

மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் விமானப்ப படை தளபதி மார்ஷல் ரொஷான் குணதிலக இன்று (24) பதவியேற்றுள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் அவர் பதவியேற்றார்.

No comments