அரச அதிபர் வெற்றிக் கிண்ண கணக்கு வழக்கில் குழப்பம்!



வடமராட்சி கிழக்கில் நடைபெற்ற யாழ் மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ண இறுதி நிகழ்விற்காக வடமராட்சி கிழக்கு மீனவர்களிடம் பணம் வாங்கப்பட்டுள்ளது 

குறிப்பாக கட்டைக்காட்டில் இருந்து குடாரப்பு வரையான கரைவலை மற்றும் அட்டை வாடிகளிடம் பத்து இலட்சத்திற்கும் அதிகமான பணம் சேர்க்கப்பட்டுள்ளது 

பணம் வாங்கியதற்கான பற்றுச் சீட்டு இதுவரை பணம் கொடுத்தவர்கள் யாருக்கும் கொடுக்கப்படவில்லை .


No comments