கொரோனா வைரஸ்! பிரான்சில் இன்று 186 பேர் பலி!

பிரான்சில் இன்று மட்டும் கொரோனாவில் 186 பேர் உயிரிழந்ததுடன் புதிதாக 3,838 பேருக்கு தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


இதுவரையில் 860 பேர் உயிரிழந்துள்ளனர். 19,856 பேருக்கு தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர். 2,200 பேர் கொரோனா தொற்று நோயிலிருந்து விடுவிக்கப்பட்டு குணமாகியுள்ளனர்.

No comments