இத்தாலியில் கொரோனாவினால் இன்று 601 பேர் பலி!

கொரோனா தொற்று நோயினால் இன்று இத்தாலியில் 601 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 6,077 பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.


இதேநேரம் இன்று மட்டும் 4,769 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்றியுள்ளது. மொத்தமாக 63,767 பேர் இத்தாலியில் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.

No comments