கொரோனா தொற்று! நெதர்லாந்தில் 34 பேர் பலி!

நெதர்லாந்தில் இன்று கொரோனாவினால் 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 545 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.


இதுவரையில் 213 பேர் உயிழந்துள்ளனர். மேலும் மொத்தமாக 4749 பேர் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர். இரண்டு பேர் இதுவரையில் குணமாகியுள்ளனர்.

No comments