முன்னணியில் இருந்து வெளியேறோம்

நாம் ஒருபோதும் ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து வெளியேறமாட்டோமென நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments